எப்படி இருக்கலாம், கல்வி? 2

பாடப்புத்தகங்களின் அச்சமூட்டும் தன்மை குறித்து சென்ற பகுதியில் சொன்னேன். அதற்கு நிகரான இன்னொரு பிரச்னையாக நான் உணர்ந்தது, அவற்றின் முழுமையின்மை. பாடங்கள்தாம் என்றில்லை. புனைவு நீங்கலாக, எழுதப்படும் எந்த ஒரு விஷயமும் தான் சொல்ல வருவதை முழுமையாக வெளிப்படுத்தாத பட்சத்தில் அது ஓர் இறந்த பிரதியே என்பதில் எனக்குச் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் இந்த முழுமை என்பது ஓர் அரூபமான விஷயம். அதை விளக்குவது கடினம். நேரடியாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. ஒரு ‘ட்ரிகராக’வாவது அது அமையவேண்டியது அவசியம். வாசிக்கும் … Continue reading எப்படி இருக்கலாம், கல்வி? 2